அமரர் மேனகா ராகுலன்
வயது 39
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Menaka Ragulan
1982 -
2021
மேனகா என்னும் மேனகையே என்றென்றும் தவழிந்திடும் புன்னகையே எப்பொழுதும் கொடுத்திடுவாய் அன்பையே அள்ளி வழங்கிடுவாய் வார்த்தைகளையே உன் எழுத்தில் வடிப்பாய் கவிதையையே உன் அன்பால் மூழ்கடித்த தாயே இரு புதல்வர்களை பெத்தெடுத்த அன்னையே ஒரு மகளாய் பிறந்த இளவரசியே இல்லத்தரசியாக வீற்றிருந்த மகாராணியே இறுதி யாத்திரையில் பரிசு அளித்தாயே அம்மனுக்கு சேலையையே அம்மனுடன் கலந்தாயே அம்மனாக பார்க்கின்றோம் உன்னையே ! அண்ணி
Tribute by
Rathy srikantha
cousin
Germany
Write Tribute
We are truly sorry to hear of the loss of Menaga. Words may not suffice to express the heartfelt sorrow that we feel for the passing of Menaga, but please accept our condolences and may our prayers...