மரண அறிவித்தல்
பிறப்பு 13 MAY 1982
இறப்பு 17 JUL 2021
திருமதி மேனகா ராகுலன் 1982 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம்,  கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேனகா ராகுலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  செல்வநாயகம் பத்மநாதன் ரஞ்சினி  பத்மநாதன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், ரட்ணராஜா ராஜமனோகரி  அவர்களின்  அன்பு மருமகளும்,

ராகுலன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஹரி பிரசாத், அஜய் மித்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமணன், கௌரிசன், Dr. நிரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகலா கௌரிசன் , மரியா ரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் மதியபோசன நிகழ்வு 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணி முதல் 04:30 மணி வரை Old Lyonian Sports and Social Club, 74 Pinner View, Harrow HA1 4QF எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Menaka Ragulan was born in Jaffna, Sri Lanka, lived in Mavitapuram, Colombo Kotahena, Harrow, UK and passed away peacefully on 17 July 2021.

The loving Daughter of Selvanayagam Pathmanathan and Ranjini Pathmanathan, loving Daughter in Law of Rajamanohary Ratnarajah(UK).

Loving Wife of Ragulan.

Loving Mother of Srihari Prasharth, Ajay Mithran.

Loving Sister in law of Ramanan, Ghowreesan & Dr. Niruban, Sasikala Ghowreesan, Maria Ratnarajah(UK).

Lunch will be held on 25th of July 2021, 1.30pm to 4.30pm Old Lyonian Sports and Social Club 74 Pinner View, Harrow HA1 4QF.

This notice is provided for all family and friends.

Address:
70 Hill Rd,
Pinner,
HA5 1LE,
UK.

Live Streaming Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராகுலன் - கணவர்
ரமணன் - மைத்துனர்
கௌரிசன் - மைத்துனர்
Dr. நிரூபன் - மைத்துனர்
திரு. திருமதி பத்மநாதன் - பெற்றோர்
திருமதி ரட்ணராஜா ராஜமனோகரி - மாமி

Photos

Notices