Clicky

பிறப்பு 01 OCT 1964
இறப்பு 21 APR 2025
அமரர் மீனாம்பிகை ரகுபதி 1964 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான தங்கை மீனா இல்லை என்று எண்ண பலத்த கவலை அளிக்கிறது. அவர் லண்டனில் வந்த காலத்தில் இருந்து பல ஆண்டுகளாக பழகும் வாய்ப்பு எனக்கும் எனது மனைவிக்கும் கிடைத்தது. அவருடன் பழகிய நினைவுகள் மனதில் வந்து போகிறது. நமது ஆழ்ந்த இரங்கலை அன்னாரின் கணவர் ரகுபதி வாத்தியார், அன்பான மகள்கள் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல தமிழ் தாயை வேண்டும் திரு &திருமதி செந்தில் &ஜெயா குடும்பம்.
Write Tribute