Clicky

பிறப்பு 01 OCT 1964
இறப்பு 21 APR 2025
திருமதி மீனாம்பிகை ரகுபதி 1964 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான நண்பி மீனா, மூளாய் மருத்துவக் கல்லூரியில் இணைந்து கல்வி கற்ற காலம் மறக்க முடியாத நாட்கள் பல கண் முன்னே வந்து செல்கின்றன அந்த அழகிய மகிழ்வான நாட்கள் நாம் தொடர முடியாத துர்பாக்கிய நிலை வாழ்க்கையை சவாலாக வாழ்ந்த காலம் நீர்க்குமிழி போன்ற மனித வாழ்வு உங்களை இழந்து நிற்கின்றோம் உங்களின் அன்பான ஆன்மா எல்லாம்வல்ல இறைவனுடைய பாதக்கமலங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி அல்லமன் NLMC FRIENDS
Write Tribute