Clicky

பிறப்பு 01 OCT 1964
இறப்பு 21 APR 2025
திருமதி மீனாம்பிகை ரகுபதி 1964 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்கை மீனா இல்லை என்று எண்ண கூட பலத்த கவலை அளிக்கிறது. அவர லண்டனுக்கு வந்த நேரத்தில் இருந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது நமது குடும்பம் சார்பாக . நல்ல ஒரு அன்பான தங்கை மீனா உடன் பழகிய நாட்கள் பசுமையாக வந்து போகிறது. அன்பான மீன்வாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல தமிழ் தாயை வேண்டுகிறேன். அன்னாரின் கணவர் ரகுபதி வாத்தியார், அன்பான மகள்கள் எல்லாருக்கும் உறவினர் நண்பர்கள் எல்லாருக்கும் எனது குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . திரு & திருமதி செ செந்திவேல் குடும்பம்.
Write Tribute