
அமரர் Dr. மயூரி ஜனகன்
De Soysa மகப்பேற்று மருத்துவமனை, கொழும்பு
வயது 34
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Dr. Mayuri Janagan
1986 -
2020


ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா ஐனகன். உனது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தரம் 2000 மணவ சகோதர்கள்.
Tribute by
N.Goberamanan
Classmate
Singapore
Write Tribute