
அமரர் மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம்
வயது 32

அமரர் மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம்
1988 -
2021
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mayurarapirriyan Thangeswaranantham
1988 -
2021

என் உயிரே என்னை விட்டு பிரிந்ததே தாங்கமுடியவில்லை தவிக்கின்றோம் உலகில் உள்ள அனைத்து அன்பையும் கொடுத்து சந்தோசத்தை மட்டும் காட்டி பாசத்தில் பாதுகாத்து ,சிரிக்க மட்டும் வைத்து பார்த்து விட்டு பிரிந்த துயர் தாங்க முடியவில்லை♥️. துக்கம் என்றால் என்ன என்று எமக்கு சொல்லிக்கொடுக்கவில்லையே இத்தனை நாளும் . MuchLove♥️
Write Tribute
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். குடும்ப உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.