
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mayilvaganam Paramasamy
1934 -
2013

அன்பு நிறை அத்தான்... என்புருகும் அன்புப் பேச்சு.. உள்ளவரை உயிர் மூச்சு... கள்ளமில்லா கனிவதாய் உபசரிப்பு.. மண்ணில் பிறந்தனை.. மகனாய் வாழ்ந்தனை.. விண்ணில் மறைந்தனை...மாயனவன் கவர்ந்திட்ட... வண்ண முகம் கலைந்தது.. வானினில் கலந்தது.. இறைவன் நிழல் கண்டனையே.. ஆத்மா சாந்தி அடைய இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவெனவே..
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute