Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 OCT 1934
இறப்பு 19 JUN 2013
அமரர் மயில்வாகனம் பரமசாமி
வயது 78
அமரர் மயில்வாகனம் பரமசாமி 1934 - 2013 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பரமசாமி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இன்றுடன் 11 ஆண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
 எங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
 உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!
 அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து!
 வானுறையும் எமது தெய்வத்தின்
 இனிய நினைவுகளை- எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
 அர்ப்பணிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி- பேபி சரோஜா(சுவிஸ்),
மகன்- ராஜ்குமார்(சுவிஸ்),
மருமகள்- தமிழ்செல்வி(சுவிஸ்),
பேரப்பிள்ளைகள்- ரிதன்(சுவிஸ்), யுவேன்(சுவிஸ்).

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices