Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறியண்ணா உங்கள் மகளின் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். உங்கள் அன்பு மகள் மதுஜாவின் ஈடு செய்ய முடியாத மறைவு எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுஜாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!சாந்தி!
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020