Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom
Tribute 192 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டன் Sutton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வலிநிறைந்த நாள்
நிஜமாய்கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் வலிக்கிறது....!!

அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே
அழுதுகொண்டே இருக்கின்றோம்!
அன்புடன் அழைக்க நீ இங்கிலையம்மா...!!!

எங்கள் வாழ்வில் இன்பத்தை தந்த
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே..!!!

கண்ணெதிரில் காண்போம் - இன்று
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கவில்லையே...!!!

நீங்களில்லா உலகானாலும்
உங்கள் நினைவுகளுடனே
நாம் வாழ்வோம்...!!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020