5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
2000 -
2020
Sutton, United Kingdom
United Kingdom
Tribute
193
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
லண்டன் Sutton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் வாடித்துடிக்கும்
குடும்பத்தினர்!
தகவல்:
குடும்பத்தினர்
May your soul RIP