Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இத்தாலி மனித நேயசங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்????? பிரித்தானியாவில் வசிக்கும் IBCதமிழின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சுந்தரம் சிறி- சிறி அண்ணாவின் அன்புமகள் அகால மரணமடைந்த செய்தியை கேட்டு பெரு வலியோடு கடக்கும் இந்த கணங்களை தாங்க முடியவில்லை.அன்பான மகளை இழந்து தவிக்கும் குடும்ப உறுப்பினர்களோடு உணர்வுகளால் இறுகப்பற்றிக்கொள்கிறேன். ஆன்ம அமைதிக்காக வேண்டுகிறோம்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020