அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
2000 -
2020
Sutton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பொப்பி மலரும், காந்தள் மலரும் பூத்துக்குலங்கும் நேரம் எம்தேச அழகுமலர் கருகிப்போனதேனோ! விதையூன்றி நாள் முதல் வீட்டுக்கு விளக்கேற்றும் காலம் வரை கண்ணுக்குள் வைத்துக்காத்த மகளை கலிகாலம் ஏன்தான் கவர்ந்து சென்றதோ! சென்று மகளே புதிதாய் பிறப்பெடுத்து விட்ட பணி தொடர!
உன் பிரிவு உன் முகம் பார்க்காதவர்கள் கூடக் கலங்கிப்போய்விடுகின்றனர். உன் பிரிவால் துயருற்றிருக்கும் அன்புப் பெற்றோர், உங்கள் சகோதரி உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருடனும் நாமும் எமது ஆழ்ந்த துயரினைக் கண்ணீரில் கலங்கி பகிர்ந்து கொள்கின்றோம். அன்புடன். மேத்தா - பிரான்சு
Write Tribute
May your soul RIP