அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
2000 -
2020
Sutton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathuyah Sriskantharajah
2000 -
2020
அன்பின் ஸ்ரீ அண்ணா... தங்களின் பாசமிகு மூத்த புதல்வி காலமானார் என்கின்ற செய்தி அறிந்து மிகுந்த கவலையடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் தங்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. வாழ்வின் பெரும்பகுதியை காணமால் இந்த சிறு வயதில் உங்களை விட்டு அவர் மறைந்தார் என்பதை உங்களால் நிச்சயம் தாங்க முடியாது என்பதனை அறிவேன். அவரின் நினைவுகள் என்றும் உங்களை விட்டு அகலாமல் இருக்கும் அண்ணா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, உங்கள் புதல்வியின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute
May your soul RIP