Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

ஐக்கிய இராச்சிய தமிழ்த் துறை பொருளாளர் 08 NOV 2020 United Kingdom

உம் தமிழ் ஆர்வத்தால் எம்மையெல்லாம் கவர்ந்த இளம் தென்றலே நீ இறையடியில் அமைதி காண சென்றுவிட்டாய் உனது அப்பா அம்மா தங்கை உன் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் உன் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டுகிறேன்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020