அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
2000 -
2020
Sutton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathuyah Sriskantharajah
2000 -
2020
வாழ வேண்டிய தளிர் ஒன்று வான் சென்றுவிட்டது ஈடு செய்யமுடியா இழப்பின் வலி பெற்றோர் எல்லோருக்குமே கொடுத்து ../ சடுதியாக மரணித்து மகள்களை பெற்றவர்கள் மத்தியிலும் இழப்பில் கலங்கவைத்து சென்ற மகளே மதுஜா உன் ஆத்மா இறையின் பாதத்தில் அமைதி கொள்ளட்டும் எம் ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி .. இவள் .. தமிழ்மகள் பரா
Write Tribute