
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19

அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
2000 -
2020
Sutton, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Late Mathuyah Sriskantharajah
2000 -
2020


எங்கு கண்டாலும் ஓடி வந்து "அன்ரீ.." என்று கட்டி அணைக்கும் இந்தப் பிள்ளை இனி இல்லை என்ற செய்தி கேட்டு நெஞ்சம் வெடிக்கின்றது. லண்டனில் பிறந்து வளர்ந்தாலும், ஊரில் வளர்வது போன்ற பண்பு மாறாத ஒரு கண்ணியத்தை இந்தப் பிள்ளையில் கண்டு நாங்கள் அதிசயிப்பது உண்டு. கடவுள் என்னனென்ன திட்டங்களை வைத்தியருக்கின்றாறோ. கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
Write Tribute
May your soul RIP