
பிறப்பு
20 NOV 2000
இறப்பு
06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19

அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
2000 -
2020
Sutton, United Kingdom
United Kingdom
-
20 NOV 2000 - 06 NOV 2020 (19 வயது)
-
பிறந்த இடம் : Sutton, United Kingdom
-
வாழ்ந்த இடம் : Sutton, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் சிறி குடும்பத்தினருக்கு.
உங்கள் அருமை மகள் மதுயாவின் திடீர் மரணச்செய்தி அறிந்து அதிர்ச்சியும் பெரும் துயரமும் அடைகின்றோம்.
உங்களிற்கு எப்படி மன ஆறுதல் கூறுவதென்றே புரியவில்லை.
பல்கலைகளகத்தில் படித்து பட்டம் பெற்று சிறந்த மருத்துவராக மலருமென கண்ட நினைவுகள் கனவுபோல் ஆகிவிட்டதே என்பதை நினைக்கும்போது ஆறுதல் அடையமுடியவில்லை. இவ்ஆறாத்துயரத்தில் இருக்கும் உங்களிற்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென வேதனையடைகின்றோம்.
அமர்ராகிய செல்வி மதுயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாளை வேண்டி பிரார்த்தித்து எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.
தேவா அண்ணர் குடும்பத்தினர்
அப்பையா தேவசகாயம்
ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
லண்டன்
Write Tribute
Summary
-
Sutton, United Kingdom பிறந்த இடம்
-
Sutton, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 11 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 06 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 06 Nov, 2024
May your soul RIP