Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
20 NOV, 2000
Death
06 NOV, 2020
Late Mathuyah Sriskantharajah
செல்வி.மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் திடீர் அமரத்துவச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் மனவேதனையும் அடைந்துள்ளோம்.சொல்லொனாத் துயரில் மூழ்கியிருக்கும் பெற்றோர் உடன்பிறப்புக்கள் உற்றார் உறவினர்கட்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை.எனினும் அமரரின் ஆத்மா சாந்திடைய ஸ்ரீ காளிகாபுவனேஸ்ரி அம்பாளைப் பிரார்திப்பதுடன் அவர்தம் குடும்த்தாருக்கு எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020