Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathuyah Sriskantharajah
2000 - 2020

ஸ்ரீ அண்ணை மகள் மது நினைவாக........ இடி ஒன்று எம் இதயத்தில் வீழ்ந்தது குறும்புடன் வாழ்ந்த அரும்பொன்று பிரிந்தது கூடி வாழ்ந்த உயிர் ஆடிப்பாடிடும் உள்ளம் நாடி வந்து அன்பாகப் பேசிடும் கோடி கொடுத்தாலும் கிடைத்திடா உறவு பிரிந்து சென்றதே எமை விட்டு விருந்தி அழுகிறோம் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020