Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

Shirani 08 NOV 2020 United Kingdom

இத்துன்ப உலகை விட்டு இன்ப உலகில் இறைவனுடன் வாழ சென்றாயோ... உன் பிரிவால் வாடும் பெற்றோர் சகோதரி உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆறுதலை யார் கொடுப்பார். உன் இழப்பை இனி யாராலும் ஈடு செய்ய முடியாதே.. மதுஜாவின் ஆன்மா இறைவனில் சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020