Clicky

பிறப்பு 20 NOV 2000
இறப்பு 06 NOV 2020
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 19
அமரர் மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா 2000 - 2020 Sutton, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathuyah Sriskantharajah
2000 - 2020

பொல்லாத புயற்காற்று சொல்லாமல் வீசியதால்.... எல்லாமே குலைந்திற்று இப்போ-இப் பூஞ்சோலை பாலைவனமாகிற்று..... பட்டாடை கட்டி பார்புகழும் நேரத்தில்... சிட்டாக சிறகெய்தி திசைதேடிச்சென்றாயோ? உன்சுற்றம் இங்கு கதறியழ..... அந்தம் காணாத அல்லல்தனைத் தந்தாயோ? சாவே உனக்கொரு சாவு வராதோ? அன்பு மகள் மதுஜாவின் மறைவையிட்டு துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தின் துயரில் பங்கேற்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!சாந்தி!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 11 Nov, 2020