
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathyharan Arumugam
1997 -
2021

நண்பா மதி உன் அன்பு மகனின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன் அவனை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்ள் இதை தாங்கும் தையிரியத்தை ஆண்டவன் கொடுப்பாராக ஓம் சாந்தி ஓம் சாந்தி ஆண்டாண்டு காலமும் அழுதுபுரண்டா லும் மாண்டார் வருவரோ
Write Tribute