கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mathyharan Arumugam
1997 -
2021
இறைபதம் அடைந்த எங்களது பேரன் மதிமோகன் மதிகரன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute