கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
றோஸ் அன்ரியின் மறைவையொட்டி எங்கள் ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் ஆன்மா ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் இளைப்பாற மன்றாடுகின்றோம்.
பாபு (றேமன்) குடும்பத்தினர்.
Write Tribute