மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1926
இறப்பு 29 APR 2021
திருமதி மேரி றோஸ் சபாரட்ணம்
வயது 94
திருமதி மேரி றோஸ் சபாரட்ணம் 1926 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மேரி றோஸ் சபாரட்ணம் 29-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சார்ள்ஸ், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இம்மானுவல் சபாரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற விக்டர், குயின் ராஜேந்திரம், காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஞ்சனி(இந்தியா), ராகினி(கனடா), தர்மினி(ஜெர்மனி), நந்தினி(கனடா), அமிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, தேவராஜா, தில்லைநாதன், ஸ்டீபன், பெனிஸ்டஸ்(ஜீவா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பவானி, பிறேமி, கௌரி, ஐடா, மால்கம், நிலக்சி ஆகியோரின் பெரியதாயாரும்,

பிறயன்(ஹேமலதா), பிறியாந்தி(ஞானேந்திரன்), அருட்தந்தை றெகமி,  நிரேஷ்(சுபாஷினி), சில்வினி, ஸ்டெவாணி, றெயானி, வர்ஷினி, சௌமினி, நயோமி(டினேஷ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சஞ்சனா, பாவனா, ஹரீஷ், ரிதேஷ், விதார்ஷ், சொபி, ஸ்டெல்லா, சீனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Zoom ID: 795 2434 4228
Password : Mary

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிறியாந்தி - பேத்தி
பிறயன் - பேரன்
நந்தினி - மகள்
தர்மினி - மகள்
ராகினி - மகள்
ஜீவா - மருமகன்
அமிர்தா - மகள்
குயின் - சகோதரி

Photos