மரண அறிவித்தல்
அமரர் மேரிறீட்டா சுவேந்திரராஜா
(ரஞ்சி)
வயது 66
அமரர் மேரிறீட்டா சுவேந்திரராஜா
1956 -
2023
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிறீட்டா சுவேந்திரராஜா அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுவேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷனி, ரமேஷ், சுலக்ஷனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிமுகன், மதிவதனி அவர்களின் அன்பு மாமியாரும்,
அக்ஷயா, அபினையா, ஏஞ்சலா, அபிஷனா, லனேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Zoom link: Click here
Password : Sfd5Mk
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 02 Feb 2023 9:00 AM - 1:00 PM
நல்லடக்கம்
Get Direction
- Thursday, 02 Feb 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
சுவேந்திரராஜா - கணவர்
- Contact Request Details