Clicky

பிறப்பு 25 MAY 1935
இறப்பு 15 NOV 2021
அமரர் மேரி றீற்றா பாலேந்திரா
இளைப்பாறிய ஆசிரியை
வயது 86
அமரர் மேரி றீற்றா பாலேந்திரா 1935 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Judcy Rajoo 16 NOV 2021 Sri Lanka

புரட்டாதி மாத்த்தில் பூத்த எம் புன்னகையே காத்திகை மாத்த்தில் மறைந்தனையோ கொரோனா வந்ததால் வந்த கொடுமை பிறந்த செல்வங்கள் வர தடை போட்டதோ அன்பானஅன்னையாய்பிள்ளைகள்வளரத்தாய் அறிவானஆசானாய் கற்பித்தல்பணி செய்தாய் உறவான எங்கள் உணர்வுகளை மதித்தாய் இறவாமல் என்றும் எம் இதயத்தில் இருப்பாய் அழகான அறிவான சிற்றன்னை நீர் உளத்தால் என்றும் உயர்ந்தவர் நீர் பல காலம் எமைப் பிரிந்து இருந்தாலும் உளத்தால் உமை நினையாத நாளில்லை பிள்ளைகள் சகோதரி பேரப்பிள்ளைகள் அல்லலுற்று தவித்திருக்க பெறா மக்கள் கண்ணீர் விட்டுக் பதறி கதறி அழ விட்டு விண்ணகம் சென்றதேனோ விரைவாக பரமன் பாத நிழலிலே பள்ளி கொள்வீர் பாதார விந்தமதில் இளைப்பாறுதல்பெறுவீர் சோராமல் நாமிருக்க இறைபரிந்து பேசுவீர் வாடாத மலராக வானகத்தில் நீரிருப்பீர்