15ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மேரி பொலின் இமானுவேல்
1979 -
2007
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி பொலின் இமானுவேல் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இலக்கணமாய் எம்மோடு வாழ்ந்த
எங்கள் சின்னத்தேவதையே...!!
பண்பு காத்து பக்குவமாய் எமை எல்லாம்
வழி நடத்திய தாய்க்கும் நிகரானவளே...!!
ஈகைகள் பல செய்து நாணயமாய் நடந்த எம்
நாயகியே...!! துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரம் தந்த உன்னை ஆண்டவன்
ஏன் அழைத்தான் என்று ஆண்டுகள் பதினைந்து
ஆகியும் விடை தெரியாதவர்களாக உன்
நினைவுகளுடன் உன் ஆத்மாசாந்திக்காக
பிரார்த்திக்கின்றோம் அமைதி கொள் இளவரசியே
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details