Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 SEP 1939
ஆண்டவன் அடியில் 09 JUN 2023
அமரர் மேரி பிலோமினா தவமணி இராசநாயகம்
வயது 83
அமரர் மேரி பிலோமினா தவமணி இராசநாயகம் 1939 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா தவமணி இராசநாயகம் அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாட்டீன் ஜேக்கப் மரியாச்சி தம்பதிகளின் ஏக புத்திரியும், ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆசீர்வாதம் இராசநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், ஜெயரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா(செல்வம்), கிறிஸ்ரின்(செல்லக்கிளி), காலஞ்சென்ற லிற்னா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றூபி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அக்னஸ், றஞ்சி, உதயகுமார், தயாளினி, சுகதினி, பிறேமகுமார், குமுதினி, சாந்தகுமார், ஜெயதினி, செல்வா, வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஜனி, றாஜகாரியர், சுனேத்திரா ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

சிவகுமார், இம்மானுவேல்(ஞானம்), பிரியா(சுட்டா), றவி, வில்பிறட்(ராஜன்), கிறேஸ், எட்மன்(ஜெயம்), தனுஜா, அர்ஜுனா, ரெறன்ஸ், அகல்யா, ஜெஸ்லி, கொட்வின் ஆகியோரின் அன்பு சிறியதாயாரும்,

சுதர்சன், அஜந்தன், சோபியா, சாம், ஷாமினி, பிராயன், ஷெறின், டொறின், எறின், பென்ஜோன், கிறிஸ்ரி, ஜோன், மைக்கல், ஸ்ரெபனி, மெலனி, ஜோடன், ஜொனதன், அன்ட்று, எலிசியா, றொட்றிக், டானியேல், அஞ்ஜலோ, நோவா, போல், தானியா, கிளாடியா, கிளட்வின், ஜெனிவி றொய்ஸ், சுருதி, சுவர்னிக்கா ஆகியோரின் பாசமிகு அன்ரியம்மாவும்,

அன்ரனி, காலஞ்சென்ற ஜேமஸ், டிலானி, அஞ்சலா, அருணா, சிரோசன், ஷிறோமி, ஜூலியா, கிஷானி, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பெலா, ஈத்தன், ஸ்கைலர், ஏடன், அன்றியா, ரிவர், லியோ, பீனிக்ஸ், நெவேயா, சாரியா, ஏயிறீஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live streaming Link : Click Here

Password :  *hope*

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜேக்கப் குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜன் - பெறாமகன்
உதயா - மருமகன்
புஷ்பம் - மருமகள்
றஞ்சி - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices