Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 APR 1939
இறப்பு 18 JUN 2020
அமரர் ஆசீர்வாதம் இராசநாயகம்
முன்னாள் இலங்கை நீர்ப்பாசன இலாகா, தொழில்நுட்ப வல்லுனர்
வயது 81
அமரர் ஆசீர்வாதம் இராசநாயகம் 1939 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட  ஆசீர்வாதம் இராசநாயகம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாட்டீன் ஜேக்கப் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி பிலோமினா தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா(செல்வம்), Christeen(செல்லக்கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றூபி, காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், ஜெயரட்ணம், யோகரட்ணம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்னஸ், றஞ்சி, உதயகுமார், தயாளினி, சுகதினி, பிறேமகுமார், குமுதினி, சாந்தகுமார், ஜெயதினி, செல்வா, வரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றஜனி, றாஜகாரியர், சுனேத்திரா  ஆகியோரின்  அன்புச் சிறிய தகப்பனாரும்,

சிவகுமார், இம்மானுவேல்(ஞானம்), பிரியா(சுட்டா), றவி, வில்பிறட்(ராஜன்), கிறேஸ், எட்மன்(ஜெயம்), தனுஜா, அர்ஜுனா, அகல்யா, ரெறன்ஸ், ஜெஸ்லி, கொட்வின் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுதர்சன், அஜந்தன், சோபியா, சாம், ஷாமினி, பிராயன், ஷெறின், டொறின், எறின், பென்ஜோன், கிறிஸ்ரி, ஜோன், மைக்கல், ஸ்ரெபனி, மெலனி, ஜோடன், ஜொனதன், அன்ட்று, எலிசியா, றொட்றிக், டானியேல், அஞ்ஜலோ, நோவா, போல், தானியா, கிளாடியா, கிளட்வின், ஜெனிவி றொய்ஸ், சுருதி, சுவர்னிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பெலா, ஈத்தன், ஸ்கைலர், ஏடன், அன்றியா, ரிவர் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்