Clicky

அன்னை மடியில் 08 SEP 1939
ஆண்டவன் அடியில் 09 JUN 2023
அமரர் மேரி பிலோமினா தவமணி இராசநாயகம்
வயது 83
அமரர் மேரி பிலோமினா தவமணி இராசநாயகம் 1939 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைவனின் இல்லத்திற்கு அழைக்கப்பட்ட அன்ரியின் ஆன்மா சமாதானத்தில் அமைதி பெற இறைவனை வேண்டி நின்கின்றோம். அவருடைய பிரிவால் வாடி நிற்கும் எல்லா உறவுகளுக்கும் எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து பரமனின் கருணை உங்களுக்கு சமாதானம் தரும்படி உருகி வேண்டுகின்றறோம். அவருடைய ஆன்மா சமாதானத்தில் இளைப்பாறுவதாக ஆமென்.
Write Tribute