Clicky

தோற்றம் 10 FEB 1940
மறைவு 03 JUN 2021
அமரர் மருதப்பிள்ளை சுப்ரமணியம்
ஓய்வுபெற்ற புகையிரதத் திணைக்கள ஊழியர்
வயது 81
அமரர் மருதப்பிள்ளை சுப்ரமணியம் 1940 - 2021 கண்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Maruthapillai Subramaniyam
1940 - 2021

அன்பிலே மலர்ந்த முகம் அமைதியாய் சிரித்த இதழ்கள் கருணை நிறைந்த உள்ளம் என்றென்றும் நீங்காத விருந்தோம்பல் பாசமெனும் கயிற்றினால் பார்ப்போரை கவர்ந்திழுத்தீர்கள் இன்று பாரினில் நீங்கள் இன்றி பரிதவித்து வாடுகின்றோம் அழியாத ஓவியமாய் என்றென்றும் - எம் இதயங்களில் வாழுகின்ற அகல் விளக்கே உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Jun, 2021
நன்றி நவிலல் Fri, 02 Jul, 2021