
கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் 03-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்திபிள்ளை கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தில்லையம்மா(திலகவதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்னமோகன், சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகாதேவி, கோகிலா, திலகேஸ்வரி, மகேஸ்வரி(பெரியகிளி), புஸ்பேஸ்வரி(சின்னக்கிளி), தவபாலன், பூபாலன், ரஞ்சினி, காலஞ்சென்ற றதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுராஜ், சுராஜினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சர்மிளா, அனுசன், ஜெயந்திமாலா(நதி) ஆகியோரின் மாமனாரும்,
தர்ஷனா, லிபிஷன், பிரவீன் , ரிஷபன், ஆரோன், விகாஸ், சாகித்தியா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details