Clicky

தோற்றம் 03 NOV 1948
மறைவு 05 FEB 2023
திரு மருதமுத்து வீரமுத்து 1948 - 2023 களுத்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kathir Vaithilingam 07 FEB 2023 Netherlands

குரும்பசிட்டியில் எல்லோராலும் முத்து அண்ணா, முத்து மாமா என்று அன்புடன் அழைக்கும் எனது உடன்பிறவா தம்பி 05-02-2023 இல் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தம்பி முத்துவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! கதிர் வயித்திலிங்கம் குடும்பம், றோர்மொண்ட், நெதர்லாந்து.