Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 NOV 1948
மறைவு 05 FEB 2023
திரு மருதமுத்து வீரமுத்து 1948 - 2023 களுத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

களுத்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ். குரும்பசிட்டி, கொழும்பு, சவுதி அரேபியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா Cornwall Plymouth ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மருதமுத்து வீரமுத்து அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வீரமுத்து பாலாயி தம்பதிகளின் அன்பு மகனும்,

சரோஜா மருதமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரகுமார், சசிகுமார், சுஜாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிஷானி, வக்சலா, சற்குணராஜா(அப்பன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாறன், சஞ்சனா, அக்‌ஷனா, சர்வின், உதயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் - மகன்
சசிகுமார் - மகன்
சுஜாந்தி - மகள்

Photos

Notices