"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது உறவினரான அமரர் மார்க்கண்டு தெய்வேந்திரம் எனது அப்புவின்(அப்பப்பா) சகோதரர் மார்க்கண்டு அப்புவின் மகன். நாங்கள் இலங்கை செல்லும்போதெல்லாம் எமது சித்தப்பா தெய்வேந்திரம் அவர்களின் சங்கரத்தை...