அமரர் மார்க்கண்டு தையல்நாயகி
(கிளி)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Markandu Thaiyalnayaki
1934 -
2022
பேரன்புக்கும் மதிப்பிற்கும் உரிய. எங்கள் குஞ்சியம்மா அன்பினாலும் பண்பினாலும் உறவுகளை அரவணைத்ததுடன் விருந்தோம்பலையும். மகிழ்ச்சியுடன். செய்கின்ற. இனிய. பண்பாளர். அவருடைய திடீர். இறப்பு வேதனையையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது்்அவரின் இறப்பால் துயருறும் சொந்தங்களுடன் எமது துயரங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
Write Tribute
Heartfelt condolences