8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மார்க்கண்டு பரமேஸ்வரி
வயது 73
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். முள்ளியானைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு பரமேஸ்வரி 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் எட்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம் வற்றாத
கடல்நீர் வற்றினாலும் வரம்
தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே
காயவில்லை விழிகளில்
ஈரம் எத்தனை ஆண்டுகள் ஓடினாலும்
எம் துயரம் தீரவில்லை ஆறுதில்லை
எங்கள் மனம் ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அம்மா உன்னைப்போல்
அன்புகொள்ள யாருமில்லை.
தகவல்:
குடும்பத்தினர்
To Grandma, may your soul be peaceful, i pray to the God , i am your Grandson Hari