7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1942
இறப்பு 20 SEP 2015
அமரர் மார்க்கண்டு பரமேஸ்வரி 1942 - 2015 முள்ளியான், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். முள்ளியானைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு பரமேஸ்வரி 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழு
ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது

மீண்டும் ஒருமுறை எமக்காய்
வா தாயே.. விடிய விடிய பேச
எவ்வளவோ இருக்கிறதே
கடவுள் வந்து வரமொன்று கேட்டால்
எங்கள் அம்மாவை
திருப்பித் தா என்போமே.......

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நமசிவாயம் - மகன்