Clicky

பிறப்பு 06 APR 1946
இறப்பு 20 SEP 2024
அமரர் மரியநாயகம் றோஸ் மலர்
வயது 78
அமரர் மரியநாயகம் றோஸ் மலர் 1946 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Sister in low
Late Mariyanayagam Rosemalar
கரவெட்டி, Sri Lanka

அமரத்துவம் அடைந்து மீளாத்துயில் கொள்ளும் எனது தாய்க்கு தாயாக பாசமுடன் பலதும் செய்து என்னை தனது மூத்தபிள்ளை என பராமரித்து இன்று எனது அன்னையின் எட்டாம் ஆண்டு நினைவு நாளிலேயே இறைபதமடைந்த என் அன்பு மச்சாளுக்கு ஈரவிழிகளுடன் அஞ்சலிகள்.. அவர் வாழ்ந்த வாழ்க்கை காட்டிய பாதை இறப்பின் பின் பிறருக்கு நினைவூட்டும் அழியா நினைவலைகள். மண்ணில் மிளிர்ந்த அன்புத்தாய் , பொறுப்புள்ள அக்கறையுள்ள குடும்பத்தலைவி,எல்லாரையும் பாசமாய் அரவணைத்து உறவாடும் மனிதநேயமிக்க அன்புச்சகோதரி,அனைவரோடும் முரண்படாது வாழ்ந்த எமது வழிகாட்டி,அனைவருக்கும் உதவி செய்யும் உத்தமி தனிப்பட்ட ஆன்மீக வாழ்விலும்,குடும்ப வாழ்விலும் இறை விசுவாசத்துடன் வாழ்ந்த அன்னை தமது குடும்ப வாழ்வை பிரமாணிக்கத்துடன் திருப்தியாக நிறைவேற்றிய எனது அன்பு மச்சாளுக்கு இறுதிபிரியாவிடையை கூறி நிற்கின்றேன். நித்திய சாந்தி பெறுக.மச்சாளின் பிள்ளைகளுக்கு எனது அன்பையும், பாசத்தையும், உடனிருப்பையும் கூறி நிற்கின்றேன்.

Write Tribute