Clicky

பிறப்பு 06 APR 1946
இறப்பு 20 SEP 2024
அமரர் மரியநாயகம் றோஸ் மலர்
வயது 78
அமரர் மரியநாயகம் றோஸ் மலர் 1946 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Mariyanayagam Rosemalar
1946 - 2024

எங்களது அன்பான மாமி(மருமோள்) என் தந்தையின் உடன்பிறவா சகோதரி ஆனாலும் உடன்பிறந்தவர்களைப்போல பாசமான உறவு எல்லோருடனும் அன்புடன் பழகும் உறவு எனது மகனின் குழிக்கவாத்த அப்பம்மா நான் செல்லமாக மருமோள் என அழைக்கும் எனது மாமி உங்கள்ஆத்மா ஆண்டவன் பாதத்தில் அமைதியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்?

Write Tribute