Clicky

பிறப்பு 06 APR 1946
இறப்பு 20 SEP 2024
அமரர் மரியநாயகம் றோஸ் மலர்
வயது 78
அமரர் மரியநாயகம் றோஸ் மலர் 1946 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Akkachii
Late Mariyanayagam Rosemalar
கரவெட்டி, Sri Lanka

என் அன்பு அக்காச்சி! நான் உனக்கு இரங்கல் செய்தி எழுத ஒருசந்தர்ப்பம் என்வாழ்நாளில் அமையுமென்று நான் கனவிலும் எண்ணியிருந்ததில்லையக்காச்சி. எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆண்டவனால் நிகழ்த்தப்படும் லீலைகளில் மரணமும் ஒன்று. என் கைபதறுகிறதக்காச்சி கட்டுப்படுத்த முனைகிறேன் முடியவில்லை. என்சிறிய பருவத்தில் நடந்தவைகள் என் கண்முன் நிழலாடுகின்றது. அவை இனி நடக்காது என்ற உண்மை கண்களைக் குளமாக்குகின்றது.எங்கள் மன்னவனாம் யேசுபிரானினன் வான்வீட்டில் நான் வந்து உன்னைக் காணும்வரை அமைதியுடன் கண் உறங்கம்மா.

Write Tribute

Tributes