Clicky

தோற்றம் 08 MAR 1940
மறைவு 08 JAN 2022
அமரர் மரியான் செபஸ்ரியான் செபமாலை (குழந்தை மாஸ்டர்)
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 81
அமரர் மரியான் செபஸ்ரியான் செபமாலை 1940 - 2022 முருங்கன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Marian Sebastian Sebamalai
1940 - 2022

அன்புத்தகப்பனின் ஆன்மா இறைவன் சந்நிதியில் என்றும் நித்திய அமைதியில் இளைப்பாறுவதாக. இழக்க முடியாத மாபெரும் கற்தூண். எமது தகப்பனிடம் அவர் கல்வி பயின்றமையால் என்னுடன் மிகவும் அன்புடன் இருந்த ஒருவர். எனது ஆசிரியர் பணிக்காலத்தில் அவருடன் சேவை செய்ததை ஒருபேறாக கருதுகிறேன். உங்கள் முழுக்குடும்பத்தினருக்கும் எமது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute