Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1953
இறப்பு 08 OCT 2019
அமரர் மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா (மிசியா)
வயது 66
அமரர் மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா 1953 - 2019 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மைக் கருவில் சுமந்தவளை இழந்து
ஆண்டு இரண்டானாலும்
எங்கள் நெஞ்சில் அன்னையை இழந்த சோகம் மறையவில்லை
பசிக்கும் வேளையில் நினைவில் அவள் முகம்
பரிதவிக்கும் வேளையில் அணைக்கும் அவள் கரம்
ஒவ்வொரு அசைவுகளிலும் தாயின் நினைவலைகள்……..


எங்கள் அம்மாவை இழந்த இரண்டாம் ஆண்டில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளோம்.  அவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவேண்டல் செய்ய  திருப்பலியில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம் !!!

அன்னாரின் இரங்கல் திருப்பலி 09-10-2021 சனிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் Église Notre-Dame de Lourdes 40 Av. Anatole France, 94190 Villeneuve-Saint-Georges, France எனும் இடத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices