யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா உன்அரவணைப்பு இன்றியே
ஆண்டு ஒன்றை நாங்கள் தொலைத்தோமே
அன்பானதாயே அழகான புன்னகைத்தாயே
பண்பானதாயே எங்களின் பணிவானதாயே
அமுதூட்டி நல்அறிவூட்டி பாசம்காட்டியதாயே
காலன் எங்களிடமிருந்து அழைத்து சென்றே
போனது அம்மா காலத்தின் சூழலோடு இங்கு
நாங்களும் தவிக்கிறோம் அப்பாவுக்கு ஆறுதல்
கூறுகிறோம் ஆலயம் சென்று திருப்பலிசெய்து
ஆத்மசாந்திக்கா பிராத்திக்க முடியவில்லையே
இந்த உலகத்தை எங்களுக்கு காட்டிய அம்மா
எதை மறந்தாலும் நாமுமை மறப்போமா அம்மா
ஏழேழு ஜென்மத்துக்கும் நீயே எம்தாயே அம்மா
பணிவின் சிகரமாக பண்பில் நல் உருவமாகவே
வாழ்ந்தாய் இன்றுஎம்மனகண்ணில் வாழ்கிறாயே
அம்மாவின் துயரத்தில் பங்குகொண்டு எம்மோடு
கூடிநின்று ஆறுதல் கூறியோருக்கும் நன்றிகள்
காலத்தின் நிஜதியை கருத்தில் ஏற்று கொண்டு
திருப்பலிப்பூசை செய்ய எம்மாம் முடியவில்லை
ஆத்மசாந்திக்கா இறைவனிடம் வேண்டுவோம்
என்றும் உம்மை மறவாத நினைவுகளோடு
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்...