5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாகிறேற் சூசைப்பிள்ளை
(றூபி)
முன்னாள் ஆசிரியை- யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்
வயது 83
அமரர் மாகிறேற் சூசைப்பிள்ளை
1937 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
65
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா
அம்மா என்று அழைக்க யாரும் இல்லையே!
உன்னைப் போல் அழகான சொந்தம் இல்லை
உனக்கு நிகரான பந்தமும் இல்லையம்மா!
உங்கள் சிரித்த முகமும்
அன்பு விரித்த அகமும்
இருப்பதை ஏற்கும் இயல்பும்
உடைய நீங்கள் எங்கு சென்றாய்
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்
ஆண்டு பல ஆனாலும்
எம் வம்சம் உள்ள வரை
உன் நினைவுகள் எப்பொழுதும்
எம் மகத்தில் வாழுமம்மா!!!!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்!!!!
தகவல்:
குடும்பத்தினர்