Clicky

தோற்றம் 22 MAY 1940
மறைவு 10 JAN 2019
அமரர் மர்சலீன் சூசைநாதர்
வயது 78
அமரர் மர்சலீன் சூசைநாதர் 1940 - 2019 Gurunagar, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 JAN 2019 Norway

அறுபதுகளின் ஆரம்பத்தில் நோர்வே மண்ணில் தடம்பதித்து, புலம்பெயர் வாழ்வை ஆரம்பித்த மிகச் சொற்ப தமிழர்களுள், அன்னார் சூசைநாதர் குறிப்பிடத்தக்கவர். அன்னாரின் இழப்பினால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்ம இளைப்பாற்றிக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 14 Jan, 2019