1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandnes ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மர்சலீன் சூசைநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டுச்
சென்று ஓராண்டுகாலம்
ஒரு நொடிப் பொழுது போல்
ஓடி மறைந்து விட்டது
ஓராண்டென்ன எத்தனை
ஆண்டு சென்றாலும் ஆறாது எம் துயரம்..
யாராலும் ஆற்றமுடியாது
எம் இதய வேதனை..
பரலோகம் நாம் வந்து
உங்கள் அன்பு முகத்தைக் காணும்
வரை எம் கண்கள் கண்ணீரைச்
சொரிந்த வண்ணமே இருக்கும்
எம் கண்ணீருக்கு முடிவு
வரும் நாள்தான் எப்போது?
என்றும் உங்கள் பிரிவால்
துடிக்கின்றோம் தந்தையே!!
நீர் நிறைந்த விழிகளோடு
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
You will be missed, but never forgotten. You made changes in our lives and you have captured a place in our hearts. You will forever be in our memories, our dearest Uncle Soosainather. May you soul...